அன்புள்ள வாசகருக்கு...
கரோனா நோய்த்தொற்றால் நேரிட்ட தவிர்க்க இயலாத சூழலில், கடந்த ஆண்டு, 2020 ஜூன் முதல் தேதியிலிருந்து நம் மின்-இதழ்கள் (இ-பேப்பர்கள்) கட்டணம் செலுத்தி வாசிக்கப்படுபவையாக மாற்றப்பட்டன.
சந்தா செலுத்தி வாசிப்பதில் தாங்கள் காட்டிய பெரும் வரவேற்புக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் இதயபூர்வ நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய ஒத்துழைப்பு பெருமளவில் எங்களுக்கு உதவியுள்ளது.
இப்போது நம் சந்தாதாரர்களால் எளிதாக வெப், செல்லிடப்பேசி, டேப்லெட்கள் மூலம் மின்-இதழ்களை வாசிக்க இயலும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் பிடிஎப் பதிவிறக்கங்கள் மூலம் இணையத் தொடர்பில்லா வேளையிலும் வாசிக்க முடியும்.
நோய்த் தொற்று நிலைமை இன்னமும் கடினமானதாகவே தொடருகிறது, நம்முடைய வாசகர்கள் நம் உடன் நிற்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நம் ஆண்டுச் சந்தா தொகையில் எவ்வித உயர்வுமில்லை. தங்களுடைய மின்-இதழ் சேவை எவ்விதத் தடையுமின்றித் தொடர, தங்களுடைய சந்தாவை விரைவாகப் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்வதற்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது (லாக்இன் அவசியம்).
எப்போதும் தங்கள் பணி செய்யத் தங்கள் ஒத்துழைப்பைப் பெரிதும் நாடுகிறோம்.